01) இரவல் வழங்கும் பகுதி
இங்கு முதலாவது சாராம்சத்தின் கீழ் பத்து பிரதான பகுதிகளாக நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- 000 – பொதுவான நூல்கள்
- 100 –தத்துவ மற்றும் உளவியல் நூல்கள்
- 200 – ஆன்மீகநூல்கள்
- 300 –சமூகவியல் நூல்கள்
- 400 – மொழிகள் சார்ந்த நூல்கள்
- 500 –இயற்கை விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த நூல்கள்
- 600 – தொழில்நுட்ப விஞ்ஞான நூல்கள்
- 700 – கலை சார்ந்த நூல்கள்
- 800 – இலக்கிய நூல்கள்
- 900 – புவியியல் மற்றும் வரலாறு சார்ந்த நூல்கள்
- நாவல்கள்
- சிறுகதைகள்
- மொழிபெயர்ப்பு நாவல்கள் தனியாக ஒதிக்கப்பட்டுள்ளன.
02) வாசிப்புப் பகுதி
- தினசரி பத்திரிகைகள்
- வார பத்திரிகைகள்
- இலவசமாக கிடைக்கப் பெறும்பத்திரிகைகள்
- சஞ்சிகைகள் மற்றும் விசேட பத்திரிகைகள்
- வார இறுதி பத்திரிகைகள்
- சஞ்சிகைகள் மற்றும் இளையோர் பத்திரிகைகள்
நூலகத்திற்கு பெற்றுக் கொள்ளப்படும் பத்திரிகைகளின் வகைகள்
- சிங்கள மொழி மூல பத்திரிகைகள்
- தமிழ் மொழி மூல பத்திரிகைகள்
- ஆங்கில மொழி மூல பத்திரிகைகள்
- தினசரி பத்திரிகைகள்
- வார இறுதி பத்திரிகைகள்
- மாதாந்த பத்திரிகைகள்
03) பருவ வெளியீட்டுப் பகுதி
- பருவ இதழ்கள்
- ஒன்றிணைக்கப்பட்ட இதழ்களின் தொகுப்பு
- பத்திரிகை துணுக்குகளின் தொகுப்பு
04) உசாத்துணைப் பகுதி
- அகராதிகள்
- சொற்களஞ்சியங்கள்
- அதின விலையுயர்ந்த மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரிய வகையான நூல்கள்