සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

மாத்தளை பிராந்திய சபை

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

  • 2025 ஆம் வருடத்தில் மத்திய மாகாணத்தின் சிறந்த உள்ளூராட்சி நிறுவனமாக நிறுவுதல்
  • சுவர்ணபுர விருது வழங்கலின் கீழ் மத்திய மாகாணத்தில் முதலாம் இடத்தினைப் பெறல்
  • 2025 ஆம் ஆண்டளவில் பிரதேச சபையின் வருமான சேகரிப்பு மட்டத்தினை 100% மாகப் பேணுதல்
  • பொதுமக்களுக்கு சிறந்த அரச சேவையினை வழங்கும் நிறுவனமாக உருவாக்குதல்
  • பிரதேச சபைக்கு நாளாந்தம் கிடைக்கப் பெறும் சகல முறைப்பாடுகளுக்குமான தீர்வினை அன்றைய நாளிலேயே வழங்குவதற்கான முறைமையினை உருவாக்குதல்
  • நிறுவனத்திற்கு நாடி வரும் சேவை நாடுனருக்கு திருப்திகரமான சேவையை வழங்கும் நோக்கில் 100%மான சேவையினை வழங்குதல்
  • நிர்வாக எல்லைக்குள் உயர்தர நிலைமையில் வீதிகளை பேணுதல்
  • 2025 ஆம் ஆண்டளவில் நூலக சேவையினை மேம்படுத்தி வாசகர்களின் எண்ணிக்கையினை 50% ஆல் உயர்த்துதல்
  • 2025 ஆம் ஆண்டளவில் கழிவு முகாமைத்துவத்துனை வெற்றிகரமாக நிர்வகித்தல்
  • வினைத்திறனான பணிக் குழாமொன்றினை பேணுதல்
மாத்தளை பிராந்திய சபை

நமது நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கு எம்மிடமுள்ள பெறுமதிகள்

  • வீண்விரயங்களை தவிர்த்தல் – முறையாக ஒழுங்கமைத்தல்
  • பணியாளர்கள் – நிறுவன தலைவர் மற்றும் பணியாளர்களிடையே​ நல் உறவினைப் பேணுதல்
  • நேரம் தவறாது பணியினை மேற்கொள்ளல் – சட்டத்தை மதித்தல்
  • காலத்திற்கு ஏற்றாற் போல்
  • துல்லியம்
  • உற்பத்தித்திறன்
  • சிக்கனம் மற்றும் நெகிழ்ச்சித் தன்மை
  • தன்னிச்சையாகச் செயற்படல்
  • நட்புறவுடன் செயற்படல்
  • மும்மொழியிலும் சேவையினை வழங்குவதற்கான ஆற்றல்
  • சகல சேவைகளையும் ஓரிடத்திலேயே பெற்றுக் கொள்வதற்கான வசதிகள்
  • விண்ணப்பப் படிவங்கள் எளிமையாக இருத்தல்
  • சேவை நாடுனருக்கு தேவையான சகல வசதிகளையும் பேணுதல்
  • பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட சகல தகவல்களையும் ஒன்றுதிரட்டி தகவல் மையத்தை பராமரித்தல்