සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

நிர்வாக பிரிவு

  • කාර්ය මණ්ඩලය
  • පුහුණු
    • පුහුණු සැලැස්ම
    • පුහුණු විස්තර
  • ගබඩා

ගබඩා පාලනය 

ගබඩා භාර නිලධාරී     – කේ.සම්පත් ද සිල්වා

සංවර්ධන නිලධාරී

ගබඩා වර්ග                – ලිපිද්‍රව්‍ය ගබඩාව

ජල / විදුලි/ සනීපාරක්ෂක ගබඩාව

මුදල් රෙගුලාසි          – භාණ්ඩවල භාරය සහ හරි වැරදි බැලීම

මුදල් රෙගුලාසි 3 වැනි කොටස

මුදල් රෙගුලාසි 750- 753 දක්වා

මුදල් රෙගුලාසි 505 – තොග හා බඩු භාහිරාදිය පිළිබඳව

මාසික සෝදිස්සි පරීක්ෂක

මුදල් රෙගුලාසි 506 (ඇ) අත්තිකාරම් ගිණුම

  • බඳවා ගැනීම්/පුරප්පාඩු/ ස්ථාන මාරු/ විශ්‍රාම ගැන්වීම/ විනය කාර්ය පරිපාටිය
  • රක්ෂණ
  • නිවාඩු
  • තොරතුරු දැනගැනීමේ පනත
  • වත්කම් බැරකම්
  • කාර්යමණ්ඩල සුභසාධනය
  • වත්කම් කළමනාකරණය
  • මහසභාව/කළමනාකරණ කමිටුව පැවැත්වීම
    • කමිටුවේ සංයුතිය
    • පරිපාටිය
    • කාලසටහන
மாத்தளை உள்ளூராட்சி சபை ஊழியர்கள்
மாத்தளை பிராந்திய சபைக்கு சொந்தமான சொத்துக்கள்

ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව සතු ඉඩම් (පවරා නොගත්)

https://i0.wp.com/matale.ps.gov.lk/wp-content/uploads/2024/07/%E0%B6%89%E0%B6%A9%E0%B6%B8%E0%B7%8A-%E0%B6%B4%E0%B7%8A_%E0%B6%BB%E0%B6%AD%E0%B7%92%E0%B7%83%E0%B6%82%E0%B7%83%E0%B7%8A%E0%B6%9A%E0%B6%BB%E0%B6%AB-%E0%B6%9A%E0%B7%9C%E0%B6%B8%E0%B7%92%E0%B7%82%E0%B6%B1%E0%B7%8A-%E0%B7%83%E0%B6%B7%E0%B7%8F%E0%B7%80-%E0%B7%83%E0%B6%AD%E0%B7%94-%E0%B6%89%E0%B6%A9%E0%B6%B8%E0%B7%8A_page-0001-1.jpg?fit=768%2C394&ssl=1

நிலம் மற்றும் கட்டிடங்களின் முழுமையான பட்டியல்

விளையாட்டு மைதானங்கள்

  • மொரகஹமட விளையாட்டு மைதானம்
  • ராஜமல் உயன முத்வாலா நீரூற்று விளையாட்டு மைதானம்
  • ராஜ்ஜமிமான விளையாட்டு மைதானம்
  • ஹத்தமுனகல விளையாட்டு மைதானம்
  • ஃபோர்டேகெதாரா விளையாட்டு மைதானம்
  • ஃபோர்டேகெதர சர்வோதயா விளையாட்டு மைதானம்
  • பரவத்த விளையாட்டு மைதானம்
  • கடவல விளையாட்டு மைதானம்
  • திக்கிரியா விளையாட்டு மைதானம்

கல்லறைகள் ஆணை

கல்லறைகள்

தனிப்பட்ட கோப்பில் உள்ள ஆவணத் தகவல்
https://i0.wp.com/matale.ps.gov.lk/wp-content/uploads/2024/07/%E0%B6%B4%E0%B7%9E%E0%B6%AF%E0%B7%8A%E0%B6%9C%E0%B6%BD%E0%B7%92%E0%B6%9A-%E0%B6%BD%E0%B7%92%E0%B6%B4%E0%B7%92%E0%B6%9C%E0%B7%9C%E0%B6%B1%E0%B7%94%E0%B7%80%E0%B6%9A-%E0%B6%85%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AD%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%9C%E0%B6%AD-%E0%B6%BD%E0%B7%92%E0%B6%B4%E0%B7%92-%E0%B6%BD%E0%B7%9A%E0%B6%9B%E0%B6%B1-%E0%B6%AD%E0%B7%9C%E0%B6%BB%E0%B6%AD%E0%B7%94%E0%B6%BB%E0%B7%94_page-0001.jpg?fit=768%2C1016&ssl=1
விடுமுறையின் தலைப்பு தொடர்பான தகவல்கள்
පෞද්ගලික නිවාඩු (දේශීය)

කාර්ය පටිපාටිය

  • නිවාඩු ලබා ගැනීමට පූර්වයෙන් පෞද්ගලික නිවාඩු අනමත කර ගැනීම
  • ආකෘතිය පත්‍ර – නිවාඩු අයදුම්පත – පොදු 125 ආකෘතිය
  • නීතිමය ප්‍රතිපාදන – ආයතන සංග්‍රහය XII පරිච්ඡේදය 1:2 වගන්තිය

මෙරටින් බැහැරව ගත කරන නිවාඩු (පිටරට)

  • ආකෘතිය පත්‍ර – නිවාඩු අයදුම්පත – පොදු 126 ආකෘතිය
  • නීතිමය ප්‍රතිපාදන – ආයතන සංග්‍රහය XII පරිච්ඡේදය 1:2 වගන්තිය

ප්‍රසූත නිවාඩු

  • වැටුප් සහිත නිවාඩු වැඩකරන දින 84 කි.
  • අඩ වැටුප් සහිත නිවාඩු, රජයේ නිවාඩු දින ද ඇතුළුව දින 84
  • වැටුප් රහිත නිවාඩු, රජයේ නිවාඩු දින ද ඇතුළුව දින 84

ප්‍රසූත නිවාඩු අනුමත කර ගැනීම

  • දරු ප්‍රසූතිය සිදුවූ වහාම එය සනාථ කළ හැකි ලියවිල්ලක් සමඟ ඉල්ලීම් ලිපියක් ආයතන ප්‍රධානියා වෙත යොමු කිරීම.
  • ඉන් ඉදිරියට අඩ වැටුප් සහිත හා වැටුප් රහිත නිවාඩු 84 බැඟින් ලබා ගන්නේ නම්, වැටුප් සහිත ප්‍රසූත නිවාඩු අවසන් වීමට ප්‍රථම නිවාඩු ඉල්ලුම් කිරීම.
  • වැටුප් රහිත ප්‍රසූත නිවාඩු දින 84 ලබා ගන්නේ නම් එම නිලධාරිනිය විසින් රජයට ගෙවිය යුතු මුදල් වාරික ගෙවන ආකාරය පිළිබඳව ලිඛිතව දැන්වීම.

නීතිමය ප්‍රතිපාදන

  • අයාතන සංග්‍රහය XII පරිච්ඡේදය 18:1

හදිසි අනතුරු නිවාඩු

කාර්ය පටිපාටිය

හදිසි අනතුරු නිවාඩු අයදුම් කිරීම සඳහා වෛද්‍ය පරීක්ෂණ මණ්ඩලය වෙත යොමු කිරීමෙන් පසු අදාල වාර්තාවේ පිටපතක් ද සමඟ දෙපාර්තමේන්තු ප්‍රධානියා මඟින් අමාත්‍යංශ ලේකම් වෙත හදිසි අනතුරු නිවාඩු අනුමැතිය සඳහා ඉදිරිපත් කිරීම.

අවශ්‍ය අයදුම්පත් හා ලිපි ලේඛන

  • නිවාඩු ඉල්ලීම් ලිපිය
  • පොදු 142 වෛද්‍ය පරීක්ෂණ මණ්ඩල වාර්තා
  • වෛද්‍ය සහතික
  • පොලිස් වාර්තාව

ආකෘති පත්‍ර

  • හදිසි අනතුරු නිවාඩු අයදුම් කිරීමේ අයදුම්පත්‍රය
  • වෛද්‍ය පරීක්ෂණ මණ්ඩලය 142 (අ) වාර්තාව

නීතිමය ප්‍රතිපාදන

  • ආයතන සංග්‍රහයේ XII පරිච්ඡේදය 9 වගන්තිය

චක්‍රලේඛ

  • කුලවද්දාගත් දරුවෙකු හදාවඩා ගැනීම වෙනුවෙන් රාජ්‍ය නිලධාරියෙකුට නිවාඩු ලබා දීම – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 16/2023
  • රාජ්‍ය නිලධාරීන්ගේ කාර්යාල වේලාවන් – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 08/2014
  • පැමිණීම හා පිටවීම සනාථකිරීම සඳහා ඇඟිලි සලකුණු යන්ත්‍රය භාවිත කිරීම – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ ලිපි 03/2017
  • යම් ලිත් වර්ෂයක ආරම්භක වැඩ කරන දින සේවයට නොපැමිණෙන නිලධාරියෙකුට නිවාඩු අනුමත කිරීමට අදාල චක්‍රලේඛ – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 18/2022
  • ජ්‍යෙෂ්ඨතාවයට හා විශ්‍රාම වැටුපට හානියක් නොවන පරිදි රාජ්‍ය නිලධාරීන්ට දේශීය/ විදේශීය වැටුප් රහිත නිවාඩු ලබා දීම – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 14/2022
  • ප්‍රසූත නිවාඩු – රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 03/2004

අයදුම්පත්‍ර

  • හදිසි අනතුරු නිවාඩු අයදුම් කිරීමේ අයදුම්පත්‍රය – පොදු 142 ආකෘතිය
  • සාමාන්‍ය නිවාඩු අයදුම්පත – පොදු 125 ආකෘතිය
  • විදේශ නිවාඩු – පොදු 126 දරණ ආකෘතිය
நிர்வாகக் குழுக்களின் காலண்டர்/ பொதுச் சபை
Scrollable Table Example
மேலாண்மை குழு தேதி 28 25 25 29 27 24 29 26 23 28 25 23
நாள் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய்
நேரம் மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00 மு.ப.10.00
நிறுவனத்தின் துறை தகவல்

நிறுவனத்தின் துறை தகவல்

பயிற்சி
  • பயிற்சியினை திட்டமிடல் (இணைப்பு 02)
  • பயிற்சி விபரங்கள்

பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்

  • மாத்தளை பிரதேச சபையினால் அறிவு, திறன்கள் மற்றும் எண்ணங்கள் ஆகியன பூரணத்துவம் கொண்ட பயனுள்ள பணிக் குழாமினை உருவாக்கும் பொருட்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நிறுவனத்தினால் வருடாந்தம் பணிக் குழாமிற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை வளவாளர்களைப் கொண்டு நடைமுறைப்படுத்துவதுடன் வெளி நிறுவனங்களை தொடர்புக் கொண்டு தேவையான விடயத்திற்கு இணையான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தும் வெளி நிறுவனங்கள் தொடர்பான  விபரங்கள்

Scrollable Table Example
தொ.இல நிறுவனம் விலாசம் தொலைபேசி இலக்கம்
01 மத்திய மாகாண உள்ளூராட்சி திணைக்களம்
அதன் கீழ் உள்ளூராட்சி வள மத்திய நிலையம்
மத்திய மாகாண உள்ளூராட்சி திணைக்களம், மாகாண சபை வளாகம், பல்லேகல, குண்டசாலை
நவயாதென்ன, கட்டுகஸ்தோட்டை
081 2202262
081 2497252
02 மத்திய மாகாண பிரதம செயலாளர் காரியாலயம்
அதன் கீழ் பிரதி பிரதம செயலாளர், (ஆளணி மற்றும் பயிற்சி)
பிரதி பிரதம செயலாளர், (ஆளணி மற்றும் பயிற்சி)
த.பெ. 102, மாகாண சபை வளாகம், பல்லேகல, குண்டசாலை
081-2424613
03 இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனம் இலக்கம் 17, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07 011-2586259
04 வெளிநாட்டு வள திணைக்களம்.
மத்திய மாகாணம்
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, செயலாளர் காரியாலயம்,
3 ஆம் மாடி, த.பெ.277, கொழும்பு 00100
011-2484500
களஞ்சிய கட்டுப்பாடு

ගබඩා වර්ග –

  •  ලිපිද්‍රව්‍ය ගබඩාව
  • ජල ගබඩාව
  • විදුලි ගබඩාව
  • සනීපාරක්ෂක ගබඩාව

මුදල් රෙගුලාසි –

  • භාණ්ඩවල භාරය සහ හරි වැරදි බැලීම
  • මුදල් රෙගුලාසි 3 වැනි කොටස
  • මුදල් රෙගුලාසි 750-753 දක්වා
  • මුදල් රෙගුලාසි 505 – තොග හා බඩු භාහිරාදිය පිළිබඳව
  • මාසික සෝදිස්සි පරීක්ෂක
  • මුදල් රෙගුලාසි 506 (ඇ) අත්තිකාරම් ගිනුම
ஆட்சேர்ப்பு/ வெற்றிடம்/ இடமாற்றம்/ ஓய்வுப் பெறல்/ ஒழுக்காற்று நடைமுறைகள்

தனிப்பட்ட கோப்பு (இணைப்பு 04)

  • தாபன விதிக்கோவையின் vi ஆம் அத்தியாயத்தின் பிரகாரம்
  • அரசாங்க ஆணைக்குழுவின் இலக்கம் 2310/ 29 மற்றும் 2022 -12-14 ஆந் திகதிய நடைமுறை விதிகள்

நியமித்தல்/ பதவி உயர்வு/ இட மாற்றம்/ ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம்

  1. நியமிப்பு –  சேவைப் பிரமாணங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள்

தாபன விதிக் கோவையின் II ஆம் அத்தியாயத்தின் 6 ஆம்

பிரிவு

  1. பதவி உயர்வு – தாபன விதிக் கோவையின் II ஆம் அத்தியாயத்தின் 6 ஆம்

பிரிவு

  1. இடமாற்றம் –  தாபன விதிக் கோவையின் II​ ஆம் அத்தியாயம்
  2. ஒழுக்காற்று கட்டுப்பாடு – தாபன விதிக் கோவையின் II ஆம் தொகுதி

அரசாங்க ஆணைக்குழுவின் இலக்கம் 2310/ 29 மற்றும்  2022 -12-14 ஆந் திகதிய

நடைமுறை விதிகள்

 

   கனிஷ்ட பணிதொகுதியினர்

  • நியமிப்பு   –  தாபன விதிக் கோவையின் IV ஆம் அத்தியாயத்தின்

3 ஆம்  பிரிவு/ சேவைப் பிரமாணங்கள்

  • மத்திய அரசு – ஆயுர்வேத வைத்திய அதிகாரி

இலங்கை ஆயுர்வேத வைத்திய சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு

 

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய படிவம் –  பொது 261 மாதிரி

படிவத்தின் பிரகாரம்

பணிக் குழாமின் நலனோம்பு வசதிகள் – தாபன விதிக்கோவையின் XXII

அத்தியாயம்

சீருடைகள்  – அரசாங்க சுற்றறிக்கையின் 05/2013 மற்றும்  தாபன விதிக்கோவையின் XXI ஆம் அத்தியாயம்

காப்பீடு

வருடாந்த மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளான (கட்டிடங்கள் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள்) காப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலதிகமாக அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் சகல ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்குமான அக்ரஹார காப்பீடானது வழங்கப்படுகின்றது. இது தொடர்பான சகல தகவல்களையும் https://www.nitf.lk/si/home.html  எனும் இவ் இணையத்தள வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும்.

புகைவண்டி ஆணைச்சீட்டுக்கள்

தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அரச உத்தியோகத்தர்/ ஊழியர்களுக்கு இலவச புகைவண்டி ஆணைச்சீட்டுக்கள் கோர முடியும்.

ஓர் வருடத்திற்கு போய் வருவதற்கான புகைவண்டி அனுமதிப் பத்திரங்கள் 03 இனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பொது 21 ஆம் மாதிரிப் படிவத்தினை பூரணப்படுத்தி புகைவண்டி ஆணைச்சீட்டு அனுமதிப் பத்திரத்தினை கோர முடியும்.

பொது 21 ஆம் மாதிரிப் படிவத்தின் ஊடாக கோரப்பட்டதன் பின், ஓர் வருடத்திற்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டது / பெற்றுக் கொள்ளப் படவில்லை என உறுதிப்படுத்தல் மற்றும் நிறுவனத் தலைவரின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டதன் பின் அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறுப் பெற்றுக் கொண்ட அனுமதிப் பத்திரத்தினை பாவிக்கா விடின் மீண்டும் பெற்றுக் கொண்ட நிறுவனத்திற்கு பொறுப்பளித்தல் வேண்டும்.

தகவலறியும் சட்டம்

தகவல் அறியும் சட்டம் மற்றும் தகவலினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை இணையதள வாயிலாக தரவிறக்கம் எனும் பகுதியினை அணுகி தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்

நிரந்தர அரச சேவைக்கு நியமிக்கப்பட்ட சகலரும் பொது 261 மாதிரி படிவத்தின் பிரகாரம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையினை வழங்குதல் வேண்டும்.

தாபன விதிக்கோவையின் XXXIII ஆம் அத்தியாயத்தின் இலக்கம் 02 இன் கீழ் காட்டப்பட்டவாறு ஆகும்.

பணிக் குழாமின் நலனோம்பு

தாபன விதிக்கோவையின் XXII ஆம் அத்தியாயம்

நிதி ஏற்பாடுகள்

அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு நலனோம்பு வசதிகள் வழங்குவதற்காக வருடம் தோறும் நிதி ஏற்பாடுகள் செய்யப்படும்.

நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டில் இவ் நிதியினை அவ் அவ் திணைக்களங்களுக்கு தனித்தனியாக ஒதுக்கப்படும்.

கோரப்படும் முறைமை

நிதியாண்டு நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன் வேறு விடயங்களுடன் உள்ளடக்கப்பட்டு நிறுவன பனிப்பாளர் நாகத்துக்கு அனுப்புதல் வேண்டும்.

நிதியானது எக் காரணத்திற்காக நிச்சயமாக தேவைப்படுகின்றது என்பதை பற்றியும் தேவை மற்றும் உடனடியாக அவசியமாவதற்கான காரணம் யாதென்பது பற்றியும்

 

தேவையான நிதி மற்றும் அவ் நிதியானது தேவைப்படும் விதம்

அதன் ஊடாக பயனடையும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை

தற்போதுள்ள நலனோம்பு வசதிகள், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் அல்லது சிற்றுண்டிச் சாலை வசதிகள் தொடர்பான அறிக்கை

நலனோம்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடுதல் மற்றும் விலைக்கு வாங்க கூடாத விடயங்கள்

தாபன விதிக்கோவையின்  XXII அத்தியாயத்தின் இலக்கம்  6 இன் கீழ்  காட்டப்பட்டவாறு ஆகும்.

சீரூடைகள்

தாபன விதிக்கோவையின்  XXI அத்தியாயம் மற்றும் அரச நிர்வாக ​சுற்றறிக்கை  05/2013

அரசு பணியில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர் எச் சேவையில் ஈடுபட்டுள்ளார் என்பதனை இலகுவாக அறிந்து கொள்ளும் பொருட்டு இச் சீருடையினை விநியோகிக்க முடியும்.

 மாத்தளை பிரதேச சபையின் நலன்புரி சங்கம்

மாத்தளை பிரதேச சபையின் பணிக்குழாமின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட “எக்கமுத்து” நலன்புரி சங்கத்தினால் வழங்கப்படும் நன்மைகள்

ரூ.10000.00 கடன் தொகையினை வழங்குவதுடன் அறவிடும் போது மொத்த தொகையாக அல்லது சமமான தவணை அடிப்படையில் அறவிடப்படும். மாதாந்த வட்டி 5% சதவீதமாகும்.

இறுதி சடங்கின் போது ரூ.37,000.00 தொகையானது வழங்கப்படும்.

பணியில் இருந்து ஓய்வு பெறல் அல்லது இடமாற்றம் பெற்று வேறு நிறுவனத்திற்கு செல்லும்போது பணப் பரிசில் வழங்கப்படும்.

அங்கத்துவ கட்டணமாக ரூ.200.00 அறவிடப்படுவதுடன் புதிய அங்கத்துவ கட்டணமாக ரூ. 1500.00 அறவிடப்படும்.

அதேப்போல் நலன்பேரி சங்கத்தினால் வருடாந்தம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் நடாத்தப்படுவதுடன் பணிக்குழாமின் நலனோம்புக்காக செயற்பட்டு வருகின்றது.

பொதுச் சபை/ முகாமைத்துவ குழுக் கூட்டத்தினை நடாத்துதல்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்,

 

  • ஆம் பிரிவின் (1) ஆ உப பிரிவின் கீழ் – பிரதேச சபைகளின்

 

உறுப்பினர்களை நியமித்தல்

 

5(1)அ) (ஆ)

5(2)அ)( ஆ)     உறுப்பினர்களின் பதவி காலம்

5(3)

6                            – பிரதேச சபைகளில் பதவிக் காலம் ஆரம்பிக்கப்படும் திகதி

மற்றும் அவ் பிரதேச சபையானது நிறுவப்பட்ட திகதி

8(1) (2)(3)(4)      – தலைவர் மற்றும் உப தலைவரின் அதிகாரங்கள்

9(1) (2)(3)           – செயலாளரை நியமித்தல், அவரது அதிகாரங்கள் மற்றும்

பணிகள்

10  – தலைவர் மற்றும் உப தலைவர் பிரதேச சபை கூட்டங்களுக்கு

தலைமை தாங்குதல் என்பது தொடர்பாக

11(1) (2)(3)(4)(5)            -கூட்டம்