සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

சுதந்திர ஆயுர்வேத வைத்திய நிலையம்

ඩෙන්සිල් කොබ්බෑකඩුව නිදහස් ආයුර්වේද වෛද්‍ය මධ්‍යස්ථානය

டென்சில் கொப்பேகடுவ சுதந்திர ஆயுர்வேத வைத்திய நிலையம் – பலாபத்வல

தொலைநோக்கு

ஆயுர்வேத வைத்திய முறைமையின் ஊடாக பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு பலம்  சேர்த்தல்.

பணிக்கூற்று

சுதேச ஆயுர்வேத வைத்திய முறைமையின் ஊடாக மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டுள்ள பொதுமக்களின் உடல், உள மற்றும் ஆன்மீக நலத்தினை ஏற்படுத்தி ஆரோக்கியம் மற்றும் திருப்தி மிக்கவர்களாக உருவாக்குதல்.

திறக்கும் நேரங்கள்

Matale
திகதி நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப.08.30 முதல் பி.ப.12.30 வரை
சனிக்கிழமை மு.ப.08.30 முதல் பி.ப.12.30 வரை

தொலைபேசி இலக்கம் – 066 4933693

பதவியினர்

  • வைத்திய அதிகாரி     – 01
  • மருந்து வழங்குனர்      – 01

நடாத்தப்படுகின்ற சிகிச்சைகள்

முழுமையான உடல் நோய் சார்ந்த பரிசோதனை, மருந்துகளை பரிந்துரைத்தல் மற்றும் மருந்துகளை வழங்குதல்

விசேட சிகிச்சை சேவைகள்

  • எலும்பு முறிவு சிகிச்சை நிலையம்
  • பஞ்சகர்மா சிகிச்சை, நஸ்ய மற்றும் வஸ்தி முறை
  • பஞ்சகர்மா பூரண சிகிச்சை, ஸ்னேக சிகிச்சை. ஸ்வேத சிகிச்சை

நடமாடும் மருத்துவ சிகிச்சை நிலையங்களை நடாத்துதல்

Scrollable Table Example
தொ.இல இடம் எதிர்ப்பார்க்கப்படும் திகதி நடைப்பெற்ற திகதி
01 இம்புலந்தன்ட முதியோர் இல்லம் 2024 மே மாதம் 2024.05.06
02 மடவல உல்பத்த முதியோர் இல்லம் 2024 மே மாதம் 2024.05.17
03 கொடுவேகெதர முதியோர் இல்லம் 2024 ஜூன் மாதம் 2024.05.28
04 பிரதேச மக்களின் அழைப்பின் பேரில் நடாத்தப்படும் நடமாடும் வைத்திய சிகிச்சை நிலையங்கள் 2024 ஆகஸ்ட் மாதம் 2024 ஒக்டோபர் மாதம்

(எம்மிடமுள்ள ஔடதங்களின் அளவினைப் பொருத்து மற்றும் வேறு யாதேனும் காரணங்களினால் மேற் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.)

தொற்றாத நோய்கள் குறித்த சமூக விழிப்புணர்வுக்கானஆயுர்வேத மருத்துவ சிறப்பு நிகழ்ச்சி அமைப்பு

Scrollable Table Example
தொ.இல இடம் எதிர்ப்பார்க்கப்படும் திகதி நடைப்பெற்ற திகதி விளக்கம்
01 கவடயாமுன சஜலும பிள்ளை பருவ அபிவிருத்தி மத்திய நிலையம் 2024 மார்ச் மாதம் 2024.03.09 பிள்ளைகளின் உடல் மற்றும் உள சுகாதாரத்தினை மேம்படுத்துதல் மற்றும் இலகு யோக பயிற்சிகளை அறிமுகப்படுத்துதல்
02 திப்பட்டுமுல்ல உதவி பாடசாலை 2024 மார்ச் மாதம் 2024.03.09 விசேட தேவைகளுடைய சிறுவர்களுக்கான உடல் மற்றும் உள பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் அவை தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்
03 கிரிகல்பொத்த சாரதா மிஷன் பிள்ளை பருவ அபிவிருத்தி மத்திய நலையம் 2024 ஏப்ரல் மாதம் 2024.03.23 பிள்ளைகளின் உடல் மற்றும் உள சுகாதாரத்தினை மேம்படுத்துதல் மற்றும் இலகு யோக பயிற்சிகளை அறிமுகப்படுத்துதல்
04 மடவல உல்பத்த முதியோர் இல்லம் 2024 மே மாதம் 2024.05.06 முதியோர்களின் சுகாதார பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான அறிவுரைகளை வழங்குதல்
05 கொடுவேகெதர முதியோர் இல்லம் 2024 மே மாதம் 2024.05.17 முதியோர்களின் சுகாதார பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான அறிவுரைகளை வழங்குதல்
06 இம்புலந்தன்ட முதியோர் இல்லம் 2024 மே மாதம் 2024.05.28 முதியோர்களின் சுகாதார பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான அறிவுரைகளை வழங்குதல்

ஆயுர்வேத மூலிகைத் தோட்டங்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல், மூலிகைச் செடிகளை பாதுகாத்தல் மற்றும் குடியிருப்புக்களில் மூலிகைச் செடிகளை நடுதல் ஆகிய விசேட கருத்திட்டங்கள்

  1. நிறுவன வளாகத்தில் மூலிகை தோட்டங்களை பராமரித்தல் மற்றும் புதிய மூலிகைச் செடிகளை நடுதல்
  2. மடவல நூலகத்தில் அமைந்துள்ள மூலிகை தோட்டத்திற்கான மூலிகைச் செடிகளை வழங்குதல் மற்றும் பராமரிப்பதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குதல்
  3. பாடசாலை மாணவர்களுக்கான மூலிகைச் செடிகள் தொடர்பான அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்
  4. முன்பள்ளிச் சிறார்களுக்கான மூலிகைச் செடி தொடர்பான அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்
  5. பாடசாலை மற்றும் முன்பள்ளிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டங்களை மேற்பார்வைச் செய்தல்