සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

சமூக அபிவிருத்தி பிரிவு

  • வீடமைப்பு, நூலகம் மற்றும் சமூக அபிவிருத்தி குழுவினை நடாத்துதல்
    • குழு அமைப்பு
      • மன்ற செயலாளர்
      • ஆயுர்வேத மருத்துவ அதிகாரி
      • தலைமை மேலாண்மை சேவை அதிகாரி
      • சமூக மேம்பாட்டு அலுவலர் – உள்ளாட்சி உதவி ஆணையர் அலுவலகம்
        நூலகர்
      • சுற்றுச்சூழல் அதிகாரி
      • பொது புகார்கள் அதிகாரி
      • தொழில்நுட்ப அதிகாரி
      • நூலக உதவியாளர்
Scrollable Table Example
தொ.இல பெயர் பதவி
01 எச்.எம்.ரீ.பீ.ஹீன்கென்த அவர்கள் செயலாளர்
02 திருமதி. நயனா காந்தி அவர்கள் தலைமை முகாமைத்துவ உத்தியோகத்தர்
03 திரு.சீ.உதயன்ன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்
04 திருமதி.ரன்கொத்கெதர ஆயுர்வேத வைத்திய அதிகாரி
05 திருமதி.அனுஜா தஹநாயக்க நூலகர்
06 திரு.ஜயந்த தென்னகோன் சுற்றாடல் உத்தியோகத்தர்
07 திரு.நிமல் சந்திரசிரி அபிவிருத்தி உத்தியோகத்தர்
08 திருமதி.சாந்தனீ குமாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்
09 ஓஷதி பலகல்ல அபிவிருத்தி உத்தியோகத்தர்
10 வருணி விக்கிரமசிங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர்
11 திருமதி கந்தேகெதர நூலக உதவியாளர்
  • வருடாந்த அட்டவணை
Scrollable Table Example
நூலகம் மற்றும் சமூக அபிவிருத்தி குழு திகதி 15 19 12 09 14 18 16 13 17 15 12 17
நாள் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன்
நேரம் மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30 மு.ப.09.30
நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்

மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் பல கிராம சேவக பிரிவுகளை ஒன்றிணைத்து அரச நிறுவனங்கள் பலவற்றுக்குச் சென்று நேரம், மனிதவலு மற்றும் பணத்தினை செலவிட்டு பெற்றுக் கொள்கின்ற சேவையினை மிகவும் இலகுவாக ஒரே தினத்தில் ஓரிடத்தில் வழங்குதல் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடு செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது

நடமாடும் சேவை நிகழ்ச்சி திட்டத்தின் போது மாத்தளை பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து மாத்தளை மாவட்டத்தில் சேவைகளை வழங்கும் ஏனைய நிறுவனங்கள்
  • உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம்
  • சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
  • மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம்
  • மாத்தளை வைத்தியசாலை தரவுகள் பிரிவு
  • சுதந்திர ஆயுர்வேத வைத்திய நிலையம், பலாபத்வல
  • கமநல சேவைகள் நிலையம், மாத்தளை
  • மாவட்ட வன அதிகாரி அலுவலகம்
  • மாத்தளை / மஹவெல பொலிஸ் நிலையங்கள்
  • வலயக் கல்வி காரியாலயம்
  • பிரதேச செயலகம்
  • ஏற்றுமதி விவசாய திணைக்களம்
அத்தினத்தில் வழங்குகின்ற சேவைகள்
  • மேலைத்தேய வைத்திய சிகிச்சை நிலையம்
  • ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையம்
  • கண் சிகிச்சை நிலையம்
  • பற் சிகிச்சை நிலையம்
  • கால்நடை வைத்திய சிகிச்சை நிலையம்
  • நூலக சேவையினை வழங்குதல்
  • தேசிய அடையாள அட்டைகள் தயாரித்தல்
  • தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான புகைப்படங்களை பெற்றுக்கொள்ளும் சேவைகள்
  • பிரதேச செயலகத்தில நடைபெறும் சகல சேவைகளும்
  • போலீஸ் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
  • தெருவிளக்குகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்
  • வீதிகள், பாலங்கள், காண்கள், கால்வாய்கள் (போக்குகள்) மற்றும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள்
  • டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துதல்
  • சுகாதார போசாக்கு மிக்க உணவு பழக்க வழக்கங்களுக்கு பழக்கப்படுத்துதல் மட்டும் அது தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துதல்
  • வீட்டுத் தோட்ட எண்ணக்கருவினை மேம்படுத்தும் முகமாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைக்கு அவசியமான கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள்
  • பிரதேச சபையினால் நிறைவேற்றப்படும் சகல சேவைகளும்
  • பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் போட்டி பரீட்சைகள் மற்றும் தடை தாண்டல் பரீட்சைகள் தொடர்பாக அறிவினை வழங்கும் முகமாக கருத்தரங்களை ஏற்பாடுச் செய்தல்
  • க.பொ.த சாதாரண தர பரீட்சை
  • 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை
  • தொழில் துறைசார் திறமைகளை மேம்படுவதற்கான பயிற்சி வேலைத்

திட்டங்களை ஏற்பாடுச் செய்தல்

  • NVQ 4 பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கணினி பயிற்சி
  • பொருளாதார தரத்தினை உயர்த்தும் நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும்

காலத்திற்கு உகந்த அடையாளம் காணப்பட்ட பயிற்சி வேலைத் திட்டங்கள்

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் சுகாதார நிலைமையினை உயர்த்தும் முகமாக நிதிசார் மற்றும் பொருள்சார் உதவிகளை வழங்குதல் மற்றும் காலத்திற்கு பொருத்தமான வேலைத் திட்டங்களை ஏற்பாடுச் செய்தல்.
  • வறிய குடும்பங்களுக்கான வீட்டு உதவி வேலைத் திட்டங்கள்
  • வறிய குடும்பங்களுக்கான மலசலகூட உதவி வேலைத் திட்டங்கள்
  • பிரதேச சபை நிர்வாக எல்லைக்கட்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்குதல்
  • கல்விசார் உபகரணங்களை வழங்குதல்
  • மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் சமூக சபையினை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

නැණ පියස

ලිපිනය
ප්‍රාදේශිය සභාවේ නැණ පියස පරිගණක ඒකකය - පලාපත්වල
දුරකථන අංකය
066 205 0207
ඊමේල්
matalesabha@gmail.com

පාඨමාලා තොරතුරු

වාර්ෂිකව කරන පාඨමාලා ගණන : කණ්ඩායම් දෙකකට

නැණ පියස පරිගණක පාඨමාලා

PC MS OFFICE APPLICATION

  1. Introduction Computer
  2. Microsoft word
  3. Microsoft Excel
  4. Microsoft Access
  5. Microsoft PowerPoint
  6. Internet and E-mail

පාඨමාලාව අවසානයේ මාතලේ ප්‍රාදේශිය සභාව මඟින් රජයේ පිළිගත් සහතිකයක් හිමිවේ.

නැණ පියස පරිගණක පාඨමාලා

PC MS OFFICE APPLICATION

  1. Introduction Computer
  2. Microsoft word
  3. Microsoft Excel
  4. Microsoft Access
  5. Microsoft PowerPoint
  6. Internet and E-mail

පාඨමාලාව අවසානයේ මාතලේ ප්‍රාදේශිය සභාව මඟින් රජයේ පිළිගත් සහතිකයක් හිමිවේ.

ඔන්ලයින් අයදුම් කිරිමට අවස්ථාව ලබා ගන්නා ආකාරය

මාතලේ ප්‍රාදේශිය සභාවේ නිළ වෙබ් අඩවියේ පවතින අයදුම් පත පුරවා submit කරන්න