தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் இரண்டாம் தர நூலகமாக மாத்தளை பிரதேச சபையின் பலாபத்வல மற்றும் உல்பத்த பொது நூலகங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவு, திறன் மற்றும் எண்ணங்களை விருத்திச் செய்து நல்லதோர் சமுதாயத்தில் சிறந்த பிரஜையினை உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் நூலகங்களினால் நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் மக்களுக்கு கீழ்குறிப்பிடப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுச் சேவையாக கருதப்படும் பிரேதத்தினை தகனஞ் செய்தலுக்கான வசதிகளை வழங்கும் பணியானது, உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தான வல்லிவெல தகனஞ்சாலையானது 2013 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுரை பொதுமக்களுக்கு பிரதேச சபையினால் வழங்கப்படும் பிரதான சேவையாக தகனஞ்சாலை சேவையானது செயற்பட்டு வருகின்றது. அதேப்போல் தகனஞ் செய்யப்பட்ட உடலின் சாம்பலினை (அஸ்தி) பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைக்கு சிறிய அறைகளை வழங்குவதற்கு மாத்தளை பிரதேச சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தகனம் செய்வதற்கான ஒப்புதலுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள்.
அதனுடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
நாளாந்தம் மற்றும் குறிப்பிட்ட நேர அட்டவணையின் படி தொட்டகமுவ, பலாபத்வல மற்றும் மடவல ஆகிய வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசங்களில் சேகரிக்கப்படும் உக்குகின்ற மற்றும் உக்காத கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் இப்பிரிவில் நடைப்பெறுவதுடன், குவியல் முறையின் மூலம் கழிவுத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் உக்குகின்ற கழிவுகள் அனைத்தும் 2 ½ மாதங்களில் சேதனப் பசளையாக மாற்றப்பட்டு விற்பனைக்காக தயார்ச் செய்யப்படுகின்றது.
திண்மக் கழிவுகளான பொலித்தீன், பிலாஸ்டிக், டின் மற்றும் (PET) பெட் போத்தல்கள் ஆகியவற்றினை சேகரித்து விற்பனைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மீள் பாவனைக்கு உகந்ததற்ற கழிவுகளை தகனஞ் சூளையினை ஆதாரமாகக் கொண்டு தீ மூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
டென்சில் கொப்பேகடுவ சுயாதீன ஆயுர்வேத மருத்துவ நிலையம்
முழுமையான உடல் நோய் சார்ந்த பரிசோதனை, மருந்துகளை பரிந்துரைத்தல் மற்றும் வைத்திய ஆலோசனைகளை வழங்குதல்
அவசியமான சந்தர்ப்பங்களின் போது நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஆயுர்வேத/ மேலைத்தேய வைத்தியசாலைக்கு அனுப்புதல்.
விசேட சிகிச்சைக்கான சேவைகளை வழங்குதல்
உதாரணம் – எலும்பு முறிவு சிகிச்சை நிலையம்
பஞ்சகர்மா சிகிச்சை (நஸ்ய வஸ்தி முறை)
பெண்களுக்கான நோய்கள் சார்ந்த சிகிச்சை நிலையம்
நடமாடும் மருத்துவ சிகிச்சை நிலையங்களை நடாத்துதல்
பொதுமக்களை அறிவூட்டுவதற்காக சுகாதார மருத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
மூலிகைத் தோட்டங்களை அமைத்தல்,மூலிகைச் செடிகளைப் பயிரிடுதல், மூலிகைத் தோட்டங்கள் பராமரித்தல் மற்றும் மேற்பார்வைச் செய்தல் மற்றும் மூலிகைச் செடிகள் தொடர்பான அறிவினை விருத்திச் செய்தல்.
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் 15 சிகிச்சை நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இவ் சிகிச்சை நிலையங்களில் மாத்தளை பலாபத்வலயில் அமைந்துள்ள புரநெகும் கட்டடத்தில் அமைந்துள்ள பிரதான சிகிச்சை நிலையமானது சகல வசதிகளுடன் செயற்பட்டு வருவதுடன், ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து சிகிச்சை நிலையங்களுக்கும்தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்குதல், போக்குவரத்து வசதிகள் வழங்குதல், கழிப்பறை மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாத்தளை பிரதேச சபையினால் 15 நீர் வழங்கல் திட்டங்கள் செயற்பட்டு வருவதுடன், அங்கந்த, கவுடுப்பெலேல்ல, மடவல உல்பத்த, மடவல உல்பத்த 02, ஹதமுணகால, கெட்டவல, கெட்டவல புதிய ரஜ்ஜம்மன, மொரகஹமட, கோணமட, கந்தயாய, தியதஹரா, நில்திய உயன, ரன்திய உயன, சமன்தாவ மற்றும் துன்கலவத்த ஆகியன இவ் நீர் வழங்கல் திட்டங்களாகும்.
கவுடுப்பெலேல்ல மற்றும் அங்கந்த நீர் வழங்கல் திட்டங்களினால் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களாவன,
கவுடுப்பெலேல்ல, அங்கன்தவத்த, அங்கன்தகம, குருந்துகஸ்பிடிய, பல்லேவரதமுன, வல்லிவெல, ஹயிலெவல் கார்டன், முஸ்லிம் கம மற்றும் ஹபுகஹலந்த வத்த
மடவல, மடவல 02, ஹதமுணகால, கெட்டவல, கெட்டவல புதிய ரஜ்ஜம்மன,கோணமட, கந்தயாய மற்றும் தியதஹராநீர் வழங்கல் திட்டங்களினால் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களாவன
மடவல, ஆட்டிமலய, நாரங்கமுவ, கெட்டவல, தலகஸ்யாய, வதகொல்ல, கோணமட, ஹதமுனகால, ரஜ்ஜம்மன, கந்தயாய, திய தஹரா மற்றும் மொரகஹமட
நீர் வழங்கல் திட்டங்களான சமன்தாவ, துன்கலவத்த, நில்திய உயன மற்றும் ரன்திய உயன ஆகியன 2012 ஆம் ஆண்டிற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ඔබ අපගේ වෙබ් අඩවියේ Download වෙත ගොස් ජල සම්බන්ධතාවයක් ලබා ගැනීම සඳහා ඉල්ලුම් පත්රය ලබා ගන්න.
ඒ සමඟ පහත ලේඛන ඉදිරිපත් කිරීමට කාරුණිකව වන්න.
අයදුම්පත් ගාස්තුව – රු.200.00
ජල සම්බන්ධතාවය සඳහා ඇස්තමේන්තු මුදල – රු.20,000.00
සමෘද්ධිලාභී ප්රතිලාභීන් සඳහා ඇස්තමේන්තු මුදල – රු.17,000.00
தெரு விளக்குகள் மற்றும் மின்சாரத்தினை பராமரித்தல் பிரிவு
பொதுமக்களுக்கு பயன்தரும் சேவைகளை வழங்கும் பொருட்டு செயற்பட்டு வருகின்ற தெருவிளக்குகள் பராமரித்தல் சேவையினை கீழ்குறிப்பட்டவாறு பெற்றுக் கொள்ள முடியும்.
தெருவிளக்குகள் பராமரித்தல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்.
மற்றும் தொலைப்பேசி இலக்கத்தினை கட்டாயமாக குறிப்பிடல் வேண்டும்..
தொடர்புக் கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்
நடைமுறைப்படுத்துதல்
அக் கடிதத்தினை தெரு விளக்குகள் பராமரித்தல் கோப்ப்பில் ஓர் ஆவணமாக இற்றைப்படுத்தல்.
மாத்தளை பிரதேச சபையின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள துணைச் சேவைகள் பிரினூடாக சலுகை விலையின் அடிப்படையில் சேவைப்பெறுனருக்கு கீழ் குறிப்பிடப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாத்தளை பிரதேச சபையின் ஊடாக நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிள்ளைகளுக்கான கணினி பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவரின் தலைமையில் சலுகை அடிப்படையில் கணினி பாடநெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை இவ் இணையத்தள வாயிலாக பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் நென பியச கணினிப் பிரிவு – பலாபத்வல.
தொலைப்பேசி இலக்கம் : 066 205 0207
மின்னஞ்சல் முகவரி :matalesabha@gmail.com
முகப் புத்தகம்/ பேஸ்புக் : மாத்தளை பிரதேச சபையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு
வருடாந்தம் நடைப்பெறும் பாடநெறிகளின் எண்ணிக்கை :இரண்டு குழுவாக
“நென பியச” கணினி பாடநெறி தொடர்பான தகவல்கள்
PC MS OFFICE APPLICATION
மாத்தளை பிரதேச சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி மாத்தளை பிரதேச சபைக்கு அனுப்புதல் வேண்டும்.
මාතලේ ප්රාදේශීය සභාව මඟින් පරිගණක පුහුණු උපදේශකවරියක් යටතේ සහනදායී පදනම මත පරිගණක පාඨමාලා හැදැරීමට අවශ්යතාවය ඇති බල ප්රදේශයේ දරුවන් සඳහා අවස්ථාව ලබා දී ඇත. පාඨමාලා සඳහා අයදුම් කිරීමට අවශ්ය අයදුම්පත්රය මෙම වෙබ් අඩවිය මඟින් බාගත කර ගැනීමට පහසුකම් සලසා දී ඇත.
ප්රාදේශිය සභාවේ නැණ පියස පරිගණක ඒකකය – පලාපත්වල.
දුරකථන අංකය : 066 205 0207
ඊමේල් : matalesabha@gmail.com
ෆේස් බුක් : මාතලේ ප්රාදේශිය සභාවේ නිල ෆේස් බුක් ගිණුම
වාර්ෂිකව කරන පාඨමාලා ගණන : කණ්ඩායම් දෙකකට
නැණ පියස පරිගණක පාඨමාලා තොරතුරු
PC MS OFFICE APPLICATION
පාඨමාලාව අවසානයේ මාතලේ ප්රාදේශිය සභාව මඟින් රජයේ පිළිගත් සහතිකයක් හිමිවේ.ඔන්ලයින් අයදුම් කිරිමට අවස්ථාව ලබා ගන්නා ආකාරය
මාතලේ ප්රාදේශිය සභාවේ නිළ වෙබ් අඩවියේ පවතින අයදුම් පත පුරවා මාතලේ ප්රාදේශීය සභාව වෙත යොමු කරන්න.
HN -9689 மற்றும் LW – 0532 இலக்கங்களைக் கொண்ட நோயாளர் காவு வண்டிகள் அவசர நோய் நிலைமைகளின் போது கோரிக்கையின் அடிப்படையில் சேவையினை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும்.
சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக தரவிறக்கம் செய்துக் கொள்ளக்கூடிய வகையிலுள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூரணப்படுத்தி பொறுப்பளிப்பதன் ஊடாக உரிய சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். அவசர நிலைமையின் போது அலுவலக தொலைப்பேசிக்கு தொடர்புக் கொள்வதன் ஊடாக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, சேவையினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த விண்ணப்பப்படிவத்தினைப் பூரணப்படுத்தி பொறுப்பளிப்பதோடு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
தொலைப்பேசி இலக்கம் – 066 222 57 24/ 066 49 33 680
මාතලේ ප්රාදේශීය සභා බල ප්රදේශයේ පුරවැසියකු වන ඔබට සභාව සතු වාහන හා යන්ත්රෝපකරණ කුලියට ලබා ගැනීමේ හැකියාව පවතී. ඔබගේ අවශ්යතාවයට අදාලව සේවාව සැපයීම ඔබට සේවා සපයන රාජ්ය ආයතනයක් වන අපට ඉතා වැදගත් වේ.
වාහනය | විස්තරය | මිල ගණන්
රු. ශත |
JCB යන්ත්රය | මීටර් පැය 01 සඳහා | 6,200.00 |
පොදු සංවර්ධන කටයුතු පැය 01 ක් සඳහා | 5,000.00 | |
ට්රේලරය සහිත ට්රැක්ටරය | රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 8 කට) | 18,000.00 |
රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | 94,500+ඉන්ධන+5% පරිපාලන වියදම් | |
රියදුරු සහිතව හා ඉන්ධන රහිතව (දිනකට / පැය 8 බැඟින් මසකට) වැඩිවන පැයක් සඳහා | 94,500.00
1000 |
|
ජල බවුසරය
ධාරිතාවය ලිටර් 3000 |
ජලය සමඟ කිලෝමීටර් 2 ක් තුළ | 6,000.00 |
වැඩිවන කිලෝමීටර් 1 ක් සඳහා | 230.00 | |
නවතා තැබීම සඳහා (දිනකට / පැය 8 කට ජල බවුසරය පමණක්) | 1,500.00
1,500.00+එක් ජල බවුසරයක ගාස්තුව+ගමන් ගන්නා දුර |
|
ට්රැක්ටර් එන්ජිම සහිතව රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 08කට) | 18,000.00 | |
රියැදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | (94,500+ඉන්ධන)+5%
පරිපාලන වියදම් |
|
රියදුරු සහිතව හා ඉන්ධන රහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | 94,500.00 | |
ඩම්ප් ට්රක් රථය | ආරම්භක ගාස්තුව (කිලෝමීටර් 01 සිට කිලෝමීටර් 10 දක්වා) (රියදුරු හා ඉන්ධන සහිතව) | 11,700.00 |
කිලෝමීටර් 01-15 ත් අතර | 13,450.00 | |
කිලෝමීටර් 01-20 ත් අතර | 14,950.00 | |
කිලෝමීටර් 21 සිට 100 දක්වා රු.14950 න් ආරම්භව වැඩිවන කිලෝමීටරයක් සඳහා | 250.00 | |
කිලෝමීටර් 101 සිට වැඩිවන කිලෝ මීටරයක් සඳහා | 200.00 | |
කෘ කැබ් රථය | ආරම්භක ගාස්තුව (කිලෝමීටර් 3 ක් ඇතුළත) | 200.00 |
ඊට අමතරව වැඩිවන කිලෝමීටර් 1 සිට කිලෝ මීටර් 150 ක් දක්වා එක් කිලෝමීටරයකට | 120.00 | |
රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 08 කට)
(දිනකට කිලෝමීටර් 150 ක් පමණයි) (වැඩිවන සෑම කිලෝමීටරයක් සඳහා රු.120.00 බැඟින් ගාස්තුවක් අය කෙරේ.) |
20,000.00 | |
68-5523 වෑන් රථය | රියදුරු හා ඉන්ධන සහිතව – වායු සමනය කර කි.මී.1-100 දක්වා
එක් කිලෝ මීටරයක් සඳහා ඊට අමතරව රු.1,500 ක මුදලක් අය කෙරේ. |
100.00 |
කිලෝ මීටර් 100 ට වැඩි වූ විට එක් කිලෝමීටරයක් සඳහා (අමතර ගාස්තුවක් අය නොකෙරේ) | 100.00 | |
රාත්රී කාලයක් ගත වන්නේ නම්, එම එක් රාත්රී කාලයක් සඳහා | 1,500.00 | |
ගිලන් රථය සඳහා | ස්ථාවර ගාස්තුව
ධාවනය කරන කිලෝමීටරයක් සඳහා |
1,500.00
110.00 |
පහසුකම් සහිත ඔක්සිජන් සහිත ගිලන් රථය සඳහා | ස්ථවාර ගාස්තුව
ධාවනය කරන කිලෝමීටරයක් සඳහා |
2,500.00
110.00 |
ඉල්ලුම්පත ලබා ගැනීමට ගෙවිය යුතු ගාස්තුව – ගාස්තු අයනෙකෙරේ
ඉල්ලුම්පත ඉදිරිපත් කල යුතු වේලාවන් – කාර්යාලීය වේලාවන් තුල
ජල බවුසර් ධාරිතාවය ලීටර් කි.
අවශ්ය ලියකියවිලි – ඉල්ලීම් ලිපිය
සේවාව භාර නිලධරී – වාහන භාර නිලධාරී
மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தான கீழ் குறிப்பிடப்பட்ட இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் சலுகை அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தப்படும்.
(CP RA 8210, CP GS 0504, CP RD 4461, CP RD 0759, CP RD 1036 ஆகிய இலக்கங்களை வகிக்கும் உழவு இயந்திரம் மற்றும் CP RX 5430, CP RV 4426, CP RW 8987, CP GS 1993, CP RX 4575 ஆகிய இலக்கங்களை வகிக்கும் பெட்டி/ டிரேலர்)
விண்ணப்பப்படிவத்தினைப் பூரணப்படுத்தி பொறுப்பளிப்பதன் ஊடாக உரிய சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும். சேவையினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
මාතලේ ප්රාදේශීය සභා බල ප්රදේශයේ පුරවැසියකු වන ඔබට සභාව සතු වාහන හා යන්ත්රෝපකරණ කුලියට ලබා ගැනීමේ හැකියාව පවතී. ඔබගේ අවශ්යතාවයට අදාලව සේවාව සැපයීම ඔබට සේවා සපයන රාජ්ය ආයතනයක් වන අපට ඉතා වැදගත් වේ.
වාහනය | විස්තරය | මිල ගණන්
රු. ශත |
JCB යන්ත්රය | මීටර් පැය 01 සඳහා | 6,200.00 |
පොදු සංවර්ධන කටයුතු පැය 01 ක් සඳහා | 5,000.00 | |
ට්රේලරය සහිත ට්රැක්ටරය | රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 8 කට) | 18,000.00 |
රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | 94,500+ඉන්ධන+5% පරිපාලන වියදම් | |
රියදුරු සහිතව හා ඉන්ධන රහිතව (දිනකට / පැය 8 බැඟින් මසකට) වැඩිවන පැයක් සඳහා | 94,500.00
1000 |
|
ජල බවුසරය
ධාරිතාවය ලිටර් 3000 |
ජලය සමඟ කිලෝමීටර් 2 ක් තුළ | 6,000.00 |
වැඩිවන කිලෝමීටර් 1 ක් සඳහා | 230.00 | |
නවතා තැබීම සඳහා (දිනකට / පැය 8 කට ජල බවුසරය පමණක්) | 1,500.00
1,500.00+එක් ජල බවුසරයක ගාස්තුව+ගමන් ගන්නා දුර |
|
ට්රැක්ටර් එන්ජිම සහිතව රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 08කට) | 18,000.00 | |
රියැදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | (94,500+ඉන්ධන)+5%
පරිපාලන වියදම් |
|
රියදුරු සහිතව හා ඉන්ධන රහිතව (දිනකට පැය 8 බැඟින් මසකට) | 94,500.00 | |
ඩම්ප් ට්රක් රථය | ආරම්භක ගාස්තුව (කිලෝමීටර් 01 සිට කිලෝමීටර් 10 දක්වා) (රියදුරු හා ඉන්ධන සහිතව) | 11,700.00 |
කිලෝමීටර් 01-15 ත් අතර | 13,450.00 | |
කිලෝමීටර් 01-20 ත් අතර | 14,950.00 | |
කිලෝමීටර් 21 සිට 100 දක්වා රු.14950 න් ආරම්භව වැඩිවන කිලෝමීටරයක් සඳහා | 250.00 | |
කිලෝමීටර් 101 සිට වැඩිවන කිලෝ මීටරයක් සඳහා | 200.00 | |
කෘ කැබ් රථය | ආරම්භක ගාස්තුව (කිලෝමීටර් 3 ක් ඇතුළත) | 200.00 |
ඊට අමතරව වැඩිවන කිලෝමීටර් 1 සිට කිලෝ මීටර් 150 ක් දක්වා එක් කිලෝමීටරයකට | 120.00 | |
රියදුරු හා ඉන්ධන සහිතව (දිනකට/ පැය 08 කට)
(දිනකට කිලෝමීටර් 150 ක් පමණයි) (වැඩිවන සෑම කිලෝමීටරයක් සඳහා රු.120.00 බැඟින් ගාස්තුවක් අය කෙරේ.) |
20,000.00 | |
68-5523 වෑන් රථය | රියදුරු හා ඉන්ධන සහිතව – වායු සමනය කර කි.මී.1-100 දක්වා
එක් කිලෝ මීටරයක් සඳහා ඊට අමතරව රු.1,500 ක මුදලක් අය කෙරේ. |
100.00 |
කිලෝ මීටර් 100 ට වැඩි වූ විට එක් කිලෝමීටරයක් සඳහා (අමතර ගාස්තුවක් අය නොකෙරේ) | 100.00 | |
රාත්රී කාලයක් ගත වන්නේ නම්, එම එක් රාත්රී කාලයක් සඳහා | 1,500.00 | |
ගිලන් රථය සඳහා | ස්ථාවර ගාස්තුව
ධාවනය කරන කිලෝමීටරයක් සඳහා |
1,500.00
110.00 |
පහසුකම් සහිත ඔක්සිජන් සහිත ගිලන් රථය සඳහා | ස්ථවාර ගාස්තුව
ධාවනය කරන කිලෝමීටරයක් සඳහා |
2,500.00
110.00 |
ඉල්ලුම්පත ලබා ගැනීමට ගෙවිය යුතු ගාස්තුව – ගාස්තු අයනෙකෙරේ
ඉල්ලුම්පත ඉදිරිපත් කල යුතු වේලාවන් – කාර්යාලීය වේලාවන් තුල
ජල බවුසර් ධාරිතාවය ලීටර් කි.
අවශ්ය ලියකියවිලි – ඉල්ලීම් ලිපිය
සේවාව භාර නිලධරී – වාහන භාර නිලධාරී
அறவிடப்படும் தொகை | |
---|---|
தார் இடப்பட்ட வீதி ஊடாக சேதப்படுத்தல் (1 மீற்றருக்கு) | ரூ.3000.00 |
கொன்கிரீட் இடப்பட்ட வீதி ஊடாக சேதப்படுத்தல் (1 மீற்றருக்கு) | ரூ.1000.00 |
கிரவல் கற்கள் பதித்த வீதி ஊடாக சேதப்படுத்தல் (1 மீற்றருக்கு) | ரூ.300.00 |
வீதினை ஓரங்களைச் சேதப்படுத்தல் (1 மீற்றருக்கு) | ரூ.70.00 |
நீர் வழங்கலினைப் பெற்றுக் கொடுக்கும் போது 2×2 குழியினை தோண்டுவதற்காக கட்டணம் | - |
பிரதேச சபையின் ஊடாக நீர் வழங்கலினைப் பெற்றுக் கொடுக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் | - |
வருடாந்தம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் வருடத்திற்கான நடமாடும் சேவை வேலைத்திட்டங்கள் நடாத்தப்படும் திகதி மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தீர்மானிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மாதமும் வார இறுதி சனிக்கிழமை அன்று ஏற்பாடுச் செய்யப்படும் இவ் நடமாடும் சேவை வேலைத்திட்டங்களின் ஊடாக கிராமிய மக்களுக்கு சேவையினை நல்கும் அரச நிறுவனங்களை ஒண்றிணைத்து சகல சேவைகளையும் ஓரிடத்தில் நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
மாத்தளை பிரதேச சபையினால் நீடித்து நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் வறிய குடும்பங்களின் பொருளாதார நிலைமையினை நிலைநாட்டும் நோக்கில் வருடாந்தம் பல்வேறுப்பட்ட குடிசைக் கைத்தொழில்கள் மற்றும் சிறிய அளவிளான கைத்தொழிற்சாலைகளுக்கு அவசியமான பயிற்சி வேலைத்திட்டங்கள் ஏற்பாடுச் செய்யப்படும். அதற்கமைய கீழ்காணும் வேலைத்திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பிரதேசத்திலுள்ள வளங்கள் மற்றும் தேவைப்பாட்டினைக் கருத்திற் கொண்டு பொருத்தமான வேலைத்திட்டங்கள் ஏற்பாடுச் செய்து அமுல்படுத்தப்பட உள்ளன.
பலாபத்வல மற்றும் மடவல நகரங்களை மையமாகக் கொண்டு 02 பொது மலசலகூட தொகுதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
இவ் மலசலகூடங்கள் ஆண்கள், பெண்கள் என இருத் தரப்பினரும் தனித்தனியாக உபயோகிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதோடு பலாபத்வல நகரத்திலுள்ள மலசலகூட தொகுதியானது மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலைமனுக் கோருதலின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருவதுடன் தற்போது சகல சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இவ் தடுப்பூசி வேவைத்திட்டமானது செயற்படுத்தப்பட்டு வருவதுடன் அதற்கான விளம்பரம், துண்டு பிரசுரங்கள் அச்சிடுதல், அறிவூட்டுதல். போக்குவரத்து வசதிகள் மற்றும் இட வசதிகள் ஆகியவற்றை வழங்குதல் தொடர்பான பணிகள் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒன்றிணைந்து டெங்கு மற்றும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உரிய செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
வீடு அல்லது கட்டடத்தினை அமைக்கும் போது கட்டடத்தினை அமைப்பதற்கான முன்மொழியப்பட்ட காணியின் வரைப்படத்திற்கான அங்கீகாரத்தினை மாத்தளை பிரதேச சபையிடம் பெற்றுக் கொள்வதோடு அதற்காக
உள்ளூராட்சி நிறுவனத்தின் ஊடாக தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதன் பின் தங்களது கையடக்க தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்கப்படும்.
அதேப்போல் வரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அங்கு கட்டடத்தினை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவ் வீடு அல்லது கட்டடத்திற்கான அங்கீகாரத்தினை பிரதேச சபையின் ஊடாக பெற்றிருத்தல் வேண்டும். கட்டட கிடைப்படத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் இவ் இணையத்தளத்தின் வாயிலாக தரவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிவதோடு அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டிய இணைப்புக்களை விண்ணப்பப் படிவத்துடன் மாத்தாளை பிரதேச சபைக்கு சமர்ப்பித்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அனுமதியின்றி நிர்மானிக்கப்படும் சகல கட்டுமானங்களும் அத்துமீறிய கட்டுமானங்களாக கருதப்படும். அத்துமீறி நிர்மானிக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும்.
சட்டரீதியான ஏற்பாடுகள்
உள்ளூராட்சி நிறுவனங்களினால் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 126 (viii) ஏ மற்றும் 158 ஆம் பிரிவின் கீழ் இயற்றி அமுல்படுத்தப்பட்ட கட்டடங்கள் தொடர்பான துணை விதிகள்
நடைமுறை
வீதி எல்லைக் கோட்டுச் சான்றிதழ் மற்றும் சுவீரிக்கப்படாமைக்கான சான்றிதழ் வழங்குவதற்காக விண்ணப்பதாரரினால் குறித்த விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல் பிரசுரத்தினை பெற்றுக் கொள்ளல்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் உரிய இணைப்புக்களை பொறுப்பளித்தல்.
விண்ணப்பதாரரினால் கீழ்குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.
சட்டரீதியான ஏற்பாடுகள்
நடைமுறை
இருக்க வேண்டிய இணைப்புக்கள்
மாத்தளை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய உங்களுக்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தினை வாடகைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உள்ளது. உமது தேவைக்கேற்ப சேவையினை வழங்குதல் அரச நிறுவனமான எமக்கு முக்கியமானதோர் விடயமாகும்.
Task | (ரூ.சதம்) |
---|---|
ஒரு நாளுக்கு (மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.30 வரை) | 7,000.00 |
ஒலிபெருக்கி இயந்திரத்திற்கான ஒரு நாள் வாடகை (இயக்குபவருடன்) | 3,000.00 |
½ நாளுக்கான மண்டப வாடகை (4 மணித்தியாலங்கள்) | 3,500.00 |
அரச நிறுவனம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக - ஒரு நாளுக்கு (மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.30 வரை) | 5,000.00 |
½ நாளுக்கான மண்டப வாடகை (4 மணித்தியாலங்கள்) | 2,500.00 |
ஒலிபெருக்கி இயந்திரத்திற்கான ஒரு நாள் வாடகை (இயக்குபவருடன்) | 3,000.00 |
Task | ரூ.சதம் |
---|---|
ஒரு நாளுக்கு (மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.30 வரை) (வளி சீராக்கி / ஏ.சீ உடன்) | 4,000.00 |
ஒரு நாளுக்கு (மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.30 வரை) (வளி சீராக்கி / ஏ.சீ இன்றி) | 4,000.00 |