மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய உங்களுக்கு எமது சேவைகள் தொடர்பாக யாதேனும் முறைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் மற்றும் யோசனைகள் இருப்பின் அதனைப் பதிவுச் செய்ய முடியும். சேவையினை வழங்கும் அரச நிறுவனமான எமக்கு உங்களது முறைப்பாடுகள் மற்றும் யோசனைகள் ஆகியன வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும்.
முறைப்பாடுகள் முன்வைக்கப்பட வேண்டிய பிரிவுகள்
முறைப்பாடு ஒன்றினை சமர்ப்பிக்கப்பட வேண்டிய முறைமை :
கீழ் குறிப்பிடப்பட்ட தகவல்களை சரியான முறையில் நிரப்பி எமக்கு submit செய்யவும்.
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய உங்களுக்கு தெரு விளக்குகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவுச் செய்ய முடியும். சேவையினை வழங்கும் அரச நிறுவனமான எமக்கு உங்களது முறைப்பாடுகள் வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும்.
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய உங்களுக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கீழ்குறிப்பிடப்பட்ட பிரிவுகளுக்கு உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். தங்களது தேவைகளுக்குரிய சேவையினை நல்குதல், அரச நிறுவனமான எமது கடமையாகும்.
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய தங்களது கருத்துக்கள், யோசனைகள் மற்றும் முறைப்பாடுகள் ஆகியன எமது சேவையினை மேலும் பயனுள்ள மற்றும் வினைத்திறன் கூடியதாக மாற்றுவதற்கு உதவுவதோடு தங்களது தேவைகளுக்குரிய சேவையினை நல்குதல், அரச நிறுவனமான எமது கடமையாகும்.
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பிரஜைகளாகிய உங்களுக்கு இணையவழி ஊடாக வாடகை அடிப்படையில் கேட்போர் கூடத்தினை முன் பதிவுச் செய்யக்கூடிய வசதிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டள்ளன. அதற்காக கீழ்காணும் தகவல்களை உள்ளீடுச்செய்து அத் தகவல்களை மாத்தளை பிரதேச சபைக்குஅனுப்பி வைக்கவும்.