සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

மடவல உல்பத்த பொது நூலகம்

මඩවල උල්පත මහජන පුස්තකාලය

அபிமானமான மாத்தளையாகிய நாங்கள் உங்கள் அனைவருக்காகவும்……………..

நூலகமானது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப.8.00 மணி தொடக்கம் – பி.ப.4.45 மணி வரை திறந்திருக்கும்.

மடவல உல்பத்த பொது நூலகம்
  1. அங்கத்துவர்களின் எண்ணிக்கை – 2070
  2. நூல்களின் எண்ணிக்கை             – 12524
  3. நாளாந்தம் வாசகர்களின் எண்ணிக்கை- 100 அளவில்
  4. நூலகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி – 1999.07.09
  5. நூலகத்தின் தரம் – தரம்​ II
  6. முகப் புத்தகத்தின்பெயர் – மடவல உல்பத்த பொது நூலகம்
மடவல பொது நூலகத்தில் குறிப்பிட்டவாறு பகுதிகள்

01) இரவல் வழங்கும் பகுதி

இங்கு முதலாவது சாராம்சத்தின் கீழ் பத்து பிரதான பகுதிகளாக நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

  • 000 – பொதுவான நூல்கள்
  • 100 –தத்துவ மற்றும் உளவியல் நூல்கள்
  • 200 – ஆன்மீகநூல்கள்
  • 300 –சமூகவியல் நூல்கள்
  • 400 – மொழிகள் சார்ந்த நூல்கள்
  • 500 –இயற்கை விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த நூல்கள்
  • 600 – தொழில்நுட்ப விஞ்ஞான நூல்கள்
  • 700 – கலை சார்ந்த நூல்கள்
  • 800 – இலக்கிய நூல்கள்
  • 900 – புவியியல் மற்றும் வரலாறு சார்ந்த நூல்கள்
  • நாவல்கள்
  • சிறுகதைகள்
  • மொழிபெயர்ப்பு நாவல்கள் தனியாக ஒதிக்கப்பட்டுள்ளன.

02) வாசிப்புப் பகுதி

  • தினசரி பத்திரிகைகள்
  • வார பத்திரிகைகள்
  • இலவசமாக கிடைக்கப் பெறும்பத்திரிகைகள்
  • சஞ்சிகைகள் மற்றும் விசேட பத்திரிகைகள்
  • வார இறுதி பத்திரிகைகள்
  • சஞ்சிகைகள் மற்றும் இளையோர் பத்திரிகைகள்

நூலகத்திற்கு பெற்றுக் கொள்ளப்படும் பத்திரிகைகளின் வகைகள்

  • சிங்கள மொழி மூல பத்திரிகைகள்
  • தமிழ் மொழி மூல பத்திரிகைகள்
  • ஆங்கில மொழி மூல பத்திரிகைகள்
  • தினசரி பத்திரிகைகள்
  • வார இறுதி பத்திரிகைகள்
  • மாதாந்த பத்திரிகைகள்

03) பருவ வெளியீட்டுப் பகுதி

  • பருவ இதழ்கள்
  • ஒன்றிணைக்கப்பட்ட இதழ்களின் தொகுப்பு
  • பத்திரிகை துணுக்குகளின் தொகுப்பு

04) உசாத்துணைப் பகுதி

  • அகராதிகள்
  • ​சொற்களஞ்சியங்கள்
  • அதின விலையுயர்ந்த மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரிய வகையான நூல்கள்
பொதுமக்களுக்கான தகவல்கள் வழங்கும் சேவைகள்
  • வர்த்தமானி அறிவித்தல்கள்
  • வரவு செலவு திட்ட அறிக்கைகள்
  • மத்திய வங்கி அறிக்கைகள்
  • நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் தகவல்கள்
  • வீடமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக் குழு அறிக்கைகள்
  • ஊட்டச்சத்து தகவல்கள்
நீடித்த சேவைகளை நடாத்துதல்
  • விசேடித்த தினங்களுக்கான நினைவு நாள் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • பாடசாலை மாணவர்களுக்காக கல்விக் கருத்தரங்குகளை நடாத்துதல்.
  • நூலக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துதல்.
  • ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்ளை நடாத்துதல்.
  • பேச்சு / விவாதம் / சித்திரம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துதல்
ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சித் திட்டங்கள்
  • வெசாக் / பொசோன் / எசேல / பௌர்ணமி நாட்களில் தானம் அளித்தல், சில் மற்றும் தியான நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துதல்.
  • வெசாக கூடு விளக்குகள் ஏற்றுதல்.
  • சிரமதான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • தன்சல்/ தானம் நிகழ்ச்த் திட்டங்களை நடாத்துதல்.
அறிவூட்டல் மற்றும் சிரமதான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • நூலக வளாகத்தினை சுத்தப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
வாசகர்களின் அறிவினை மேம்படுத்துவதற்காக
  • நூலக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் போட்டிகளை நடாத்துதல்.
  • வாசகர்களின் புதிய நூல்களை அறிமுகப்படுத்தல்.
  • நூலக வாசகர்களின் படைப்புக்கள் அடங்கிய பருவ இதழ்கள் / சஞ்சிகைகளை வெளியிடுதல்.
  • புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்காக சுய தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடாத்துதல்.
  • திறமையான வாசக கலைஞர்களை பராட்டிற்கு பாத்திரமாக்கல்.
  • இலக்கிய மற்றும் வாசிப்பு மாதத்திற்கு இணையாக நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
  • பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வருடாந்தம் நூல்களை வாங்குதல். ( உதாரணம் : 2023 வருடத்தில் அண்ணளவாக சுமார் நான்கு இலட்சத்திற்கு நூல்கள் வாங்கப்பட்டன.)
நடமாடும் சேவைகளின் கீழ் நூல்களை வழங்குதல்
  • ரஜ்ஜம்மன விஷ்வ சிறுவர் முன்பள்ளி நடமாடும் சேவை
  • சமுர்த்தி வங்கி நடமாடும் சேவை
  • மாயா சிறுவர் முன்பள்ளி நடமாடும் சேவை
  • கெடவல சிறுவர் கழகம்
நூலகத்தின் எதிர்கால அபிவிருத்திக்காக பங்கேற்கும் நிறுவனங்கள்
  • பிரதேச சபையின் வீடமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக் குழு.
  • மடவல நூலக ஆலோசனைக் குழு.
  • மடவல நூலகத்தின் வாசகர் கழகம்.
குறிக்கோள்கள்
  • சமுதாயத்திற்கு திறமையான மற்றும் விழுமியங்களுடனான நபர்களை உருவாக்குதல்.
  • வாசகர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை நல்குதல்.
  • சிறுவர், இளைஞர் மற்றும் முதியோரின் உடல் மற்றும் மன நலத்தினை மேம்படுத்துவதற்காக வாய்ப்பினை நல்குதல்.
  • வாசகர்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் நட்பினை உருவாக்குதல்.
  • நேர முகாமைத்துவத்திற்கு பழக்கப்படுத்துதல்.
  • சட்டம் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வினை ஏற்படுத்துதல்.
  • தகவல்களை திரட்டுதல்.
  • நூல்களை சேமித்தல், பகுப்பாய்வுச் செய்தல், மற்றும் விநியோகித்தல்.
  • வாசகர்களினுள் சுய மரியாதையினை உருவாக்குதல்.
  • சிறு வயது முதல் வாசகர்களை வாசிப்பிற்கு பழக்கப்படுத்தல்.
  • நடமாடும் சேவையின் ஊடாக கடினம் மற்றும் நூலகத்திற்கு சமூகமளிக்க முடியாத சேவைபெறுநர்களுக்கு சேவையினை நல்குதல்.
  • தமது நூலகத்தில் இல்லாத சேவைகளை ஏனைய நூலகத்தின் ஊடாகபெற்றுக் கொள்ளல்.
  • எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதன் ஊடாக ஒழுக்கமிக்க சமுதாயத்தினை உருவாக்குதல்.