සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

சுற்றாடல் பிரிவு

පරිසර හා සෞඛ්‍ය අංශය

පරිසර හා ප්‍රතිපත්ති කමිටුව පැවැත්වීම

  • කමිටුවේ සංයුතිය
  • පරිපාටිය
  • කාලසටහන
Scrollable Table Example
දිනය 17 14 13 17 15 12 17 14 18 16 13 11
දවස බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා බදාදා
වේලාව පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00 පෙ.ව.11.00
சுற்றாடல் குழுவினைச் நடைமுறைப்படுத்துதல். - நேர அட்டவணை
Scrollable Table Example
சுற்றாடல் மற்றும் வசதிகள் குழு திகதி 15 19 12 09 14 18 16 13 17 15 12 17
நாள் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன் புதன்
நேரம் மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00 மு.ப.11.00
கட்டணம்

1816/42 மற்றும் 2023.12.15 ஆந் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குடியிருப்பு வளாகம்/ பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கான மாதாந்த கழிவு முகாமைத்துவ கட்டணம்,

மாதாந்தம்

Fees Table
பிரிவு கட்டணம் (ரூ.)
க்கள் மற்றும் அறை வசதிகளுடன் கூடிய விருந்து மண்டபம் (கழிவுகள் சேகரிக்கப்படும் அளவின் அடிப்படையில்) 4000.00 - 6000.00
விழாக்கள் மற்றும் அறை வசதிகளுடன் கூடிய வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள விருந்து மண்டபம் 3000.00 - 5000.00
சிறிய கடைகளுக்கான கட்டணம் 100.00
மொத்த விற்பனை கடைகளுக்கான கட்டணம் 300.00
பூங்கா (ஸ்பைசிஸ் கார்டன்) 500.00
நிர்வாக எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பூங்கா (ஸ்பைசிஸ் கார்டன்) 4000.00
நிர்வாக எல்லைக்கு வெளியே விழாக்கள் மற்றும் அறை வசதிகளுடன் கூடிய விருந்து மண்டபம் (நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகளின் அளவின் அடிப்படையில்) 6000.00 - 10000.00
நாலந்த கைத்தொழில் பேட்டையில் ஓர் தொழிற்சாலையில் இருந்து (கழிவுகள் சேகரிக்கப்படும் அளவின் அடிப்படையில்) 2000.00 - 5000.00
மரக்கறி சில்லறை விற்பனை நிலையங்களுக்கான கட்டணம் 300.00
மரக்கறி தொகை விற்பனை நிலையங்களுக்கான கட்டணம் 500.00
புட்சிட்டி நிலையங்களுக்கான கட்டணம் 1250.00
சிறிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டணம் (காலாண்டுக்கு) 7500.00
சேதனப் பசளை (கொம்போஸ்ட்) விற்பனை 01 கிலோ கிராம் 20.00
புதிய வியாபாரத்திற்கான விண்ணப்பப் படிவக் கட்டணம் 500.00
உத்தரவுப் பத்திரத்தினைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் 100.00
சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுப் பத்திரம் பெறும் கட்டணம் கீழே விவரிக்கப்பட்டது:
ரூ.250,000.00 க்கு குறைவான 3000.00
ரூ.250,001.00 - ரூ.500,000.00 3750.00
ரூ.500,001.00 - ரூ.1,000,000.00 5000.00
ரூ.1,000,001.00 க்கு மேல் 10000.00
சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுப் பத்திர கட்டணம் 4500.00 + அரசாங்க வரி
சுற்றாடல் உத்தரவுப் பத்திரத்தினை பரிசீலனை செய்வதற்கான தொழில்நுட்ப முன்னேற்ற மீளாய்வு செயன்முறை

அங்கத்தவர்கள்

  1. சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அல்லது பிரதிநிதி ஒருவர்
  2. நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் அதிகாரி அல்லது பிரதிநிதி ஒருவர்
  3. உள்ளூராட்சி நிறுவனத்தின் சுற்றாடல் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்
  4. விவசாய ஆலோசகர்
  5. காணி பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர்
  6. சுற்றுவட்டார வன பாதுகாப்பு உத்தியோகத்தர்